தமிழ்

பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்

பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் – ஞாயிறு, பிப்ரவரி 26, 2017 அன்றைய சிந்தனை – நாளைய நாளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்; நாளைய நாள் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும் அதனதன் தீங்கே போதும். மத்தேயு 6:34