நற்செய்தியைக் கேட்டல்
ஞாயிறு, நவம்பர் 5, 2017 பொதுக்காலத்தின் முப்பத்தொன்றாம் ஞாயிறு, ஆண்டு A இன்றைய புனிதர்கள் அனைவரும் “மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் மோசேயின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்து கடைப்பிடியுங்கள்; ஆனால் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றாதீர்கள். ஏனெனில் அவர்கள் போதிக்கிறார்கள், ஆனால் அதன்படி