நான் அதை உண்மையாகவே விரும்புகிறேன்!
ஞாயிறு, பிப்ரவரி 11, 2018 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு, ஆண்டு B இன்றைய வாசகங்கள் லூர்து அன்னை – விருப்ப நினைவு தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, முழந்தாள்படியிட்டு, “நீர் விரும்பினால் என்னைத் தூய்மையாக்க முடியும்” என்று கெஞ்சிக் கேட்டார். இயேசு பரிவு கொண்டு, தமது