“இயலாததா?” எனத் தோன்றுவதை எதிர்கொள்ளுதல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 29, 2018 பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு, ஆண்டு B இன்றைய வாசகங்கள் புனித மார்த்தா – நினைவு நாள் “இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான்; அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?”