சிமியோனின் இறைவாக்கு
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2018 கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் எண்கிழமையில் ஐந்தாம் நாள் இன்றைய வாசகங்கள் புனித தாமஸ் பெக்கெட், ஆயரும் மறைசாட்சியும் – விருப்ப நினைவு “ஆண்டவரே, இப்போது உம் அடியான் அமைதியுடன் செல்ல அனுமதியும்; உமது வாக்கு நிறைவேறிவிட்டது: எல்லா மக்களினத்தாரின் முன்னிலையிலும்