திருவிவிலியம் என்னும் கொடை
ஞாயிறு, ஜனவரி 27, 2019 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு, ஆண்டு C இன்றைய வாசகங்கள் புனித ஆஞ்சலா மெரிசி, கன்னி – விருப்ப நினைவு நாள் தொடக்கத்திலிருந்தே நேரில் கண்டவர்களும் இறைவார்த்தையின் பணியாளர்களுமானவர்கள் நமக்கு ஒப்படைத்தபடி, நம்மிடையே நிறைவேறிய நிகழ்வுகளைத் தொகுத்து எழுதப் பலர் முயன்றுள்ளனர்.