உண்மையைத் தேடுதல்
வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2019 பொதுக்காலம் ஏழாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் இன்றைய புனிதர்கள் அனைவரும் பரிசேயர்கள் [இயேசுவை] அணுகி, “கணவன் தன் மனைவியை மணவிலக்கு செய்வது சட்டப்படி முறையா?” என்று கேட்டார்கள். அவர்கள் அவரைச் சோதித்தார்கள். மாற்கு 10:2 அவர்கள் அவரைச் சோதித்தார்கள்!