பெண்களுக்குள் மிகவும் ஆசி பெற்றவர் நீரே!
வெள்ளிக்கிழமை, மே 31, 2019 தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழா இன்றைய வாசகங்கள் தூய ஆவியால் நிரப்பப்பெற்ற எலிசபெத்து உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உமது திருவயிற்றின் கனியும் ஆசி பெற்றதே. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான்