பழிவாங்கும் ஆசை
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 1, 2019 பொதுக்காலத்தின் இருபத்தாறாம் வாரம் — செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் குழந்தை இயேசுவின் புனித தெரேசா, கன்னியும் மறைவல்லுநரும் – நினைவு “ஆண்டவரே, வானத்திலிருந்து நெருப்பு இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட வேண்டுமென விரும்புகிறீரா?” இயேசு திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்;