மரியாவும் யோசேப்பும் அளிக்கும் சாட்சியம்
டிசம்பர் 22, 2019 திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு இன்றைய வாசகங்கள் “தாவீதின் மகன் யோசேப்பே, உம் மனைவி மரியாவை உமது இல்லத்திற்கு ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான்.” மத்தேயு 1:20b (ஆண்டு A) “இதோ, நான் ஆண்டவரின் அடிமை.