கடலை அமைதிப்படுத்துதல்
பிப்ரவரி 1, 2020 பொதுக்காலத்தின் மூன்றாம் வாரம், சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு படகின் பின்பகுதியில் ஒரு தலையணையின்மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாங்கள் அழிந்துபோவதைப் பற்றி உமக்குக் கவலையில்லையா?” என்று கேட்டார்கள். அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்து, கடலை நோக்கி, “அமைதியாயிரு!