அனுப்பப்படுதல்
அக்டோபர் 1, 2020 பொதுக்காலம் இருபத்தாறாம் வாரத்தின் வியாழக்கிழமை இன்றைய வாசகங்கள் குழந்தை இயேசுவின் புனித தெரேசா, கன்னியும் மறைவல்லுநரும்—நினைவு இயேசு வேறு எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, தாம் செல்லவிருந்த ஒவ்வோர் ஊருக்கும் இடத்திற்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்கு முன்னே அனுப்பினார். அவர் அவர்களிடம்,