தமிழ்

விசுவாசக் கண்கள்

டிசம்பர் 1, 2020 திருவருகைக் காலத்தின் முதல் வாரம் — செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் அவர் சீடர்களின் பக்கம் திரும்பி, அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் பேறுபெற்றவை.  ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: இறைவாக்கினரும் அரசரும் பலர் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும்

நம் ஆண்டவரின் கண்கள்

திங்கள், நவம்பர் 30, 2020 திருத்தூதர் புனித அந்திரேயா—விழா இன்றைய வாசகங்கள் இயேசு கலிலேயக் கடலோரமாக நடந்துகொண்டிருந்தபோது, பேதுரு எனப்படும் சீமோனும் அவருடைய சகோதரர் அந்திரேயாவும் கடலில் வலை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார்; அவர்கள் மீனவர்கள். அவர் அவர்களிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப்

திருவருகைக்கால விழிப்புணர்வு

நவம்பர் 29, 2020 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு (ஆண்டு B) இன்றைய வாசகங்கள் “நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்கும் சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்!’” மாற்கு 13:37 நீங்கள் கிறிஸ்துவிடம் கவனம் செலுத்துகிறீர்களா? இது ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இருந்தாலும், இதன் பொருள் என்ன என்பதை முழுமையாகப்

விழித்திருங்கள்!

நவம்பர் 28, 2020 பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரத்தின் சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் “களியாட்டத்தாலும் குடிவெறியாலும் அன்றாட வாழ்வின் கவலைகளாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடைந்து, அந்த நாள் ஒரு கண்ணியைப் போல எதிர்பாராத விதமாக உங்களைப் பிடித்துக்கொள்ளாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்.”  லூக்கா 21:34-35a இன்று நமது திருவழிபாட்டு

ஆண்டவரே அரசர்

நவம்பர் 27, 2020 பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரத்தின் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் “…இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.”  லூக்கா 21:31b “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே” என்னும் செபத்தைச் செபிக்கும் ஒவ்வொரு முறையும் இதற்காகவே மன்றாடுகிறோம்.  “உமது ஆட்சி வருக” என்று செபிக்கிறோம். 

கிறிஸ்துவின் மறுவருகை

நவம்பர் 26, 2020 பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை (அமெரிக்காவில் இருப்போர் நன்றி நவிலல் நாள் குறித்த சிந்தனையைப் பார்க்கவும்) இன்றைய வாசகங்கள் “அப்போது மானிடமகன் வல்லமையோடும் மிகுந்த மாட்சியோடும் மேகத்தில் வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது நீங்கள் நிமிர்ந்து உங்கள் தலைகளை

நன்றியுள்ள இதயம்

வியாழக்கிழமை, நவம்பர் 26, 2020 அமெரிக்க ஐக்கிய நாடுகள்: நன்றி செலுத்தும் நாள்—விருப்ப நினைவு நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகளைத் தவிர பிற நாடுகளில் உள்ளவர்கள், முப்பத்து நான்காம் வாரத்தின் வியாழக்கிழமைக்கான சிந்தனையைப் பார்க்கவும்) இன்றைய வாசகங்கள் எங்கள் திருவருகைக் கால வளங்களைப் பாருங்கள்! இயேசு

வரவிருக்கும் துன்புறுத்தல்

நவம்பர் 25, 2020 பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் புதன்கிழமை இன்றைய வாசகங்கள் அலெக்சாந்திரியா நகர்ப் புனித கத்தரீனா, கன்னியும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு இயேசு மக்கள் கூட்டத்திடம் கூறினார்: “அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களிலும் சிறைகளிலும் உங்களை ஒப்படைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசர்கள்,

வரவிருக்கும் குழப்பம்

நவம்பர் 24, 2020 பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் — செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் புனித அந்திரேயா துங்-லாக், அருள்பணியாளர், மற்றும் அவருடைய தோழர்கள், மறைசாட்சிகள் — நினைவு “நாட்டுக்கு எதிராக நாடும், அரசுக்கு எதிராக அரசும் எழும். பல்வேறு இடங்களில் கடுமையான நிலநடுக்கங்களும் பஞ்சங்களும்

“பெரிய” செயல்களைச் செய்தல்!

நவம்பர் 23, 2020 பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் திங்கள் இன்றைய வாசகங்கள் புனித முதலாம் கிளமெந்து, திருத்தந்தையும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு அருளாளர் மிகுவேல் அகுஸ்தீன் புரோ, அருள்பணியாளரும் மறைசாட்சியும்—அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விருப்ப நினைவு புனித கொலம்பான், மடாதிபதி—விருப்ப நினைவு இயேசு நிமிர்ந்து பார்த்தபோது,