பறைசாற்றுங்கள், அகமகிழுங்கள்!
செவ்வாய், டிசம்பர் 22, 2020 திருவருகைக் கால வாரநாள் இன்றைய வாசகங்கள் திருவருகைக் காலத்தின் ‘ஓ’ எதிர்ப்பாடல்கள் டிசம்பர் 17–23 “என் ஆன்மா ஆண்டவரின் பெருமையைப் பறைசாற்றுகின்றது; என் மீட்பராம் கடவுளில் என் உள்ளம் அகமகிழ்கின்றது.” லூக்கா 1:46–47 “முதலில் வந்தது எது, கோழியா முட்டையா?”