உண்மையான நண்பர்
ஞாயிறு, செப்டம்பர் 30, 2018 பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு, ஆண்டு B இன்றைய வாசகங்கள் புனித எரோணிமுஸ், அருள்பணியாளர், மறைவல்லுநர் – நினைவு “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் ஒருவரைப் பாவத்தில் விழச் செய்பவருடைய கழுத்தில் ஒரு பெரிய எந்திரக்கல்லைக் கட்டி, அவரைக் கடலில் எறிந்துவிடுவதே