தெய்வீக ஈர்ப்பு
ஜூலை 12, 2020 பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு, ஆண்டு அ இன்றைய வாசகங்கள் அன்று இயேசு வீட்டிலிருந்து வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். பெருந்திரளான மக்கள் அவரைச் சூழ்ந்து கூடியதால், அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கரையில் நின்றுகொண்டிருந்தனர். மத்தேயு 13:1-2