தமிழ்

தாழ்ச்சியின் மேன்மை

சனிக்கிழமை, ஜனவரி 2, 2021 கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் இன்றைய வாசகங்கள் ஆயர்களும் மறைவல்லுநர்களுமான புனித பெரிய பசிலியார், நாசியான்சு நகர கிரகோரியார்—நினைவு “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நீங்கள் அறிந்துகொள்ளாத ஒருவர் உங்கள் நடுவே இருக்கிறார். அவரே எனக்குப் பின் வருபவர்;