கிறிஸ்துவின் அடிமைகள்
மே 7, 2020 பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் வியாழக்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவியபின் அவர்களிடம் கூறினார்: “அடிமை தன் தலைவரைவிடப் பெரியவன் அல்ல; அனுப்பப்பட்டவரும் தம்மை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” யோவான் 13:16
