பலவீனமானவர்களை இயேசு அழைக்கிறார்
வெள்ளிக்கிழமை, மே 3, 2019 திருத்தூதர்களான புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு திருவிழா இன்றைய வாசகங்கள் பிலிப்பு [இயேசுவிடம்], “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே எங்களுக்குப் போதும்” என்றார். இயேசு அவரிடம், “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லையா?”