கடவுள் உங்கள் இதயத்தோடு பேசுகிறார்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 16, 2016 திருவருகைக் காலம் மூன்றாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை வாசகங்கள் இன்றைய புனிதர்கள் “நீங்கள் யோவானிடம் தூதர்களை அனுப்பினீர்கள்; அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். . . . யோவான் எரிந்து ஒளிவீசும் விளக்காக இருந்தார்; நீங்களும் சிறிது காலம் அவரது ஒளியில்