தமிழ்

மிகப் புனித நற்கருணை

ஆகஸ்ட் 1, 2021 பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு (ஆண்டு B) இன்றைய வாசகங்கள் காணொளி அப்போது அவர்கள் அவரிடம், “ஐயா, இந்த அப்பத்தை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்றார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் அப்பம் நானே; என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னில் நம்பிக்கை

மனவருத்தத்தை வெல்லுதல்

ஜூலை 31, 2021 பொதுக்காலம் பதினேழாம் வாரத்தின் சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் லொயோலா புனித இஞ்ஞாசியார், அருள்பணியாளர்—நினைவு காணொளி குறுநில மன்னன் ஏரோது இயேசுவின் புகழைக் கேள்வியுற்றுத் தன் பணியாளர்களிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இவர் இறந்தோரிடமிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார்; அதனால்தான் வல்ல செயல்களை ஆற்றும்

கிறிஸ்துவின் மகத்துவத்தைக் காணுதல்

ஜூலை 30, 2021 பொதுக்காலத்தின் பதினேழாம் வாரம் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் புனித பேதுரு கிறிசோலோகு, ஆயரும் மறைவல்லுநரும்—விருப்ப நினைவு காணொளி இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து, அங்கிருந்த தொழுகைக்கூடத்தில் மக்களுக்குக் கற்பித்தார். அவர்கள் வியப்புற்று, “இவருக்கு இந்த ஞானமும் வல்ல செயல்களைச் செய்யும்

இயேசுவுடன் குடும்ப உறவுபோன்ற நட்பு

வியாழக்கிழமை, ஜூலை 29, 2021 புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவு நாள் இன்றைய வாசகங்கள் காணொளி “மார்த்தா, மார்த்தா, நீ பலவற்றைப் பற்றிக் கவலையும் கலக்கமும் கொண்டிருக்கிறாய். தேவையானது ஒன்றே. மரியா மேலான பங்கைத் தேர்ந்துகொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.” லூக்கா 10:41–42 இன்றைய

விண்ணகத்தின் செல்வங்களைக் கண்டறிதல்

ஜூலை 28, 2021 பொதுக்காலம் பதினேழாம் வாரம் புதன்கிழமை இன்றைய வாசகங்கள் காணொளி இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “விண்ணரசு ஒரு வயலில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்த ஒருவர் மீண்டும் அதை மறைத்து வைக்கிறார்; மகிழ்ச்சியோடு சென்று, தமக்குள்ள அனைத்தையும் விற்று,

நமது இறுதி இலக்கு

ஜூலை 27, 2021 பொதுக்காலம் பதினேழாம் வாரம் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் காணொளி “அப்போது நேர்மையாளர்கள் தங்கள் தந்தையின் அரசில் கதிரவனைப் போல ஒளிவீசுவார்கள். கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்.”  மத்தேயு 13:43 வயலில் வளர்ந்த களைகள் பற்றிய உவமைக்கு இயேசு அளிக்கும் விளக்கம் இப்பகுதியுடன் நிறைவடைகிறது.

அருளால் உருமாற்றம்

ஜூலை 26, 2021  பொதுக்காலம் பதினேழாம் வாரத்தின் திங்கள் இன்றைய வாசகங்கள் புனிதர்கள் சுவக்கீன், அன்னாள்—நினைவு காணொளி அவர் அவர்களுக்கு மற்றோர் உவமையைச் சொன்னார்: “விண்ணரசு புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று படி கோதுமை மாவுடன் கலந்து வைக்க, மாவு முழுவதும்

“இயலாததா?” எனத் தோன்றுவதை எதிர்கொள்ளுதல்

ஜூலை 25, 2021 பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு (ஆண்டு B) இன்றைய வாசகங்கள் காணொளி “இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன; ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். யோவான் 6:9–10a

நற்செய்தியைக் குறித்த விழிப்புணர்வு

ஜூலை 24, 2021 பொதுக்காலம் பதினாறாம் வாரம் சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் புனித ஷர்பெல் மக்லூஃப், அருள்பணியாளர், தனிமைத் துறவி—விருப்ப நினைவு காணொளி இயேசு மக்கள் கூட்டத்தினருக்கு ஓர் உவமையை எடுத்துரைத்தார். “விண்ணரசைத் தம் வயலில் நல்ல விதை விதைத்த ஒருவருக்கு ஒப்பிடலாம். எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தபோது,

நூறு மடங்காக நற்கனி தருதல்

ஜூலை 23, 2021 பொதுக்காலத்தின் பதினாறாம் வார வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் சுவீடன் நாட்டுப் புனித பிரிஜித்தா, துறவியார்—விருப்ப நினைவு காணொளி “முட்செடிகளிடையே விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பானவர் இறைவார்த்தையைக் கேட்கிறார்; ஆனால் உலகக் கவலையும் செல்வத்தின் கவர்ச்சியும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் அது கனிதருவதில்லை. நல்ல நிலத்தில்