தமிழ்

கடவுளுக்காக வாழும் மறைவான வாழ்வு

ஜூன் 17, 2020 பொதுக்காலத்தின் பதினொன்றாம் வாரம் புதன்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அறச்செயல்களைச் செய்யாதவாறு கவனமாயிருங்கள்; அப்படிச் செய்தால், உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.”  மத்தேயு 6:1 நாம் ஏதாவது நல்லது

உங்கள் பகைவர்களிடம் அன்பு செலுத்துங்கள்

ஜூன் 16, 2020 பொதுக்காலம் பதினொன்றாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் “ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாகும்படி, உங்கள் பகைவர்களிடம் அன்பு செலுத்துங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.”  மத்தேயு 5:44-45a நம் ஆண்டவர் அளிக்கும் இந்தக் கட்டளை எளிதானதல்ல. 

மறு கன்னத்தைக் காட்டுதல்

ஜூன் 15, 2020 பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் திங்கள் இன்றைய வாசகங்கள் “ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்த்து நிற்காதீர்கள். ஒருவர் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்.”  மத்தேயு 5:39 அய்யோ!  ஏற்றுக்கொள்வதற்குக் கடினமான போதனை இது.

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14, 2020 கிறிஸ்துவின் மிகப் புனிதமான திருவுடல், திருஇரத்தப் பெருவிழா இன்றைய வாசகங்கள் “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் அப்பம் நானே; இந்த அப்பத்தை உண்பவர் என்றென்றும் வாழ்வார்; உலகு வாழ்வு பெறுவதற்காக நான் கொடுக்கும் அப்பம் எனது சதையே.” யோவான்

நேர்மையாக இருத்தல்

ஜூன் 13, 2020 பொதுக்காலத்தின் பத்தாம் வாரம் — சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் பதுவை நகர் புனித அந்தோனியார், அருள்பணியாளர், மறைவல்லுநர்—நினைவு “உங்கள் ‘ஆம்’ என்பது ‘ஆம்’ என்றே இருக்கட்டும்; உங்கள் ‘இல்லை’ என்பது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.  இதற்கு மேலானது எதுவும் தீயோனிடமிருந்தே வருகிறது.” 

பாவத்தைத் தவிர்த்தல்

ஜூன் 12, 2020 பொதுக்காலம் பத்தாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் “உன் வலக்கண் உன்னைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே உனக்கு நல்லது. உன் வலக்கை உன்னைப் பாவத்தில்

கடைசிக் காசுவரை செலுத்துதல்

(குறிப்பு: சில மறைமாவட்டங்களில் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுகிறது.) ஜூன் 11, 2020 பொதுக்காலத்தின் பத்தாம் வாரம் வியாழக்கிழமை இன்றைய வாசகங்கள் திருத்தூதரான புனித பர்னபா—நினைவு நாள் “உன் எதிரியுடன்

சிறு விவரங்களில் வெளிப்படும் அன்பு

ஜூன் 10, 2020 பொதுக்காலத்தின் பத்தாம் வாரம் — புதன்கிழமை இன்றைய வாசகங்கள் “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்வரை, அனைத்தும் நிறைவேறும்வரை, திருச்சட்டத்திலிருந்து மிகச் சிறிய ஓர் எழுத்தோ, எழுத்தின் மிகச் சிறிய பகுதியோ ஒழிந்துபோகாது.” மத்தேயு 5:18 இயேசுவின் இந்தக் கூற்று

மாற்றத்தை ஏற்படுத்துதல்

ஜூன் 9, 2020 பொதுக்காலம் பத்தாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் புனித எப்ரேம், திருத்தொண்டரும் மறைவல்லுநரும்—விருப்ப நினைவு “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்…நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.” மத்தேயு 5:13a &14a உப்பும் ஒளியும்—அவை நாம்தான். அப்படித்தான் இருக்கிறோம் என நம்புவோம்! இந்த உலகில்

பேறுபெற்ற நிலைகள்

ஜூன் 8, 2020 பொதுக்காலத்தின் பத்தாம் வாரத் திங்கள் இன்றைய வாசகங்கள் …ஏனெனில் விண்ணரசு அவர்களதே. …ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். …ஏனெனில் அவர்கள் நிலத்தை உரிமையாக்கிக் கொள்வர். …ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். …ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். …ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.