எல்லாவற்றிலும் இயேசுவை நம்புதல்
ஜனவரி 7, 2020 ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்வரும் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் பென்யாஃபோர்ட் புனித ரெய்மண்ட், அருள்பணியாளர்—விருப்ப நினைவு இதற்குள் நேரம் மிகவும் ஆகிவிட்டதால், [இயேசுவின்] சீடர்கள் அவரை அணுகி, “இது பாலைநிலம்; நேரமும் மிகவும் ஆகிவிட்டது. [மக்கள் கூட்டத்தை] அனுப்பிவிடும். அவர்கள் சுற்றியுள்ள
