கடவுளின் அளவுகடந்த இரக்கம்!
ஞாயிறு, ஏப்ரல் 28, 2019 இறை இரக்க ஞாயிறு பாஸ்கா எண்கிழமையின் எட்டாம் நாள் இன்றைய வாசகங்கள் இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன் இது எத்துணை அருள் நிறைந்த நாள்! பாஸ்கா எண்கிழமையின் எட்டாவது, இறுதி நாள் இது. பாஸ்காவின் இந்த எட்டாம் நாளில் நாம்