திருவருகைக்காலம் தொடங்குகிறது!
டிசம்பர் 1, 2019 திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு இன்றைய வாசகங்கள் “எனவே, விழிப்பாயிருங்கள்! ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது.” மத்தேயு 24:42 (ஆண்டு A) “கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!” மாற்கு 13:33a (ஆண்டு B) “எப்போதும் விழிப்பாயிருந்து செபியுங்கள்.” லூக்கா