தமிழ்

அச்சத்திலிருந்து விடுதலை

பிப்ரவரி 20, 2020 பொதுக்காலம் ஆறாம் வாரம் வியாழக்கிழமை இன்றைய வாசகங்கள் மானிடமகன் மிகுந்த துன்பங்களை அனுபவிக்கவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும், மூன்று நாள்களுக்குப் பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்று இயேசு திருத்தூதர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.  இதை அவர்

படிப்படியாக முன்னேறுதல்

பிப்ரவரி 19, 2020 பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் — புதன்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு பார்வையற்றவரின் கையைப் பிடித்து, அவரை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய கண்களில் உமிழ்நீரைப் பூசி, அவர்மீது கைகளை வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து,

உங்கள் புளிப்புமாவு எது?

பிப்ரவரி 18, 2020 பொதுக்காலத்தின் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயரின் புளிப்புமாவையும் ஏரோதின் புளிப்புமாவையும் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கண்டிப்பாகக் கூறினார்.  மாற்கு 8:15 இயேசு குறிப்பிடும் இந்தப் “புளிப்புமாவு” என்ன?  தம் சீடர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்த

இயேசு பெருமூச்சு விட்டார்… உள்ளத்தின் ஆழத்திலிருந்து

பிப்ரவரி 17, 2020 பொதுக்காலம் ஆறாம் வாரம் திங்கள் இன்றைய வாசகங்கள் மரியன்னையின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர்கள் எழுவர்—விருப்ப நினைவு பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து அவரோடு வாதாடத் தொடங்கினர். அவரைச் சோதிப்பதற்காக வானிலிருந்து ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர். அவர் தம் உள்ளத்தின்

வாய்மையும் நேர்மையும்

பிப்ரவரி 16, 2020 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு, ஆண்டு A இன்றைய வாசகங்கள் நீங்கள் சொல்லும் “ஆம்” என்பது “ஆம்” என்றே இருக்கட்டும்; உங்கள் “இல்லை” என்பது “இல்லை” என்றே இருக்கட்டும். இதற்கு மிகுதியாகச் சொல்வதெல்லாம் தீயோனிடமிருந்து வருவதாகும்.  மத். 5:37 பழைய கட்டளைகளைப் பற்றி

இயேசுவிடம் ஈர்க்கப்படுதல், பிறர்மீது இரக்கம் காட்டத் தூண்டப்படுதல்

பிப்ரவரி 15, 2020 பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தின் சனிக்கிழமை இன்றைய வாசகங்கள் “இந்த மக்கள் கூட்டத்தின்மீது என் உள்ளம் பரிவு கொள்கிறது. ஏனெனில் இவர்கள் இப்போது மூன்று நாள்களாக என்னுடன் இருக்கிறார்கள்; இவர்களிடம் உண்பதற்கு எதுவுமில்லை.  இவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்பினால் வழியில் மயங்கி விழுவார்கள்.

கடவுளின் அதிகாரம்

பிப்ரவரி 14, 2020 பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் துறவியான புனித சிரில், ஆயரான புனித மெத்தோடியுஸ்—நினைவு “எப்பத்தா!” (அதாவது, “திறக்கப்படு!”) உடனே அந்த மனிதரின் காதுகள் திறந்தன. மாற்கு 7:34-35 இயேசு உங்களிடம் இவ்வாறு சொல்வதை எத்தனை முறை கேட்கிறீர்கள்? “எப்பத்தா!

விசுவாசத்தின் வெளிப்பாடு

பிப்ரவரி 13, 2020 பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தின் வியாழன் இன்றைய வாசகங்கள் தீய ஆவி பிடித்த மகளைக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உடனே வந்து அவரது காலடியில் விழுந்தாள். அப்பெண் கிரேக்கப் பெண்; பிறப்பால் சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவள். தன்

நாம் செய்வதை ஏன் செய்கிறோம்?

பிப்ரவரி 12, 2020 பொதுக்காலம் ஐந்தாம் வாரம் புதன்கிழமை இன்றைய வாசகங்கள் “வெளியிலிருந்து ஒருவருக்குள் செல்வது எதுவும் அவரைத் தீட்டுப்படுத்த முடியாது; மாறாக, உள்ளிருந்து வெளிவருபவையே அவரைத் தீட்டுப்படுத்துகின்றன.”  மாற்கு 7:15 மறுபுறம் சொல்வதானால், உள்ளிருந்து வருவதே ஒருவரைப் புனிதராக்குகிறது! பெரும்பாலும், உள்ளே இருப்பதைவிட வெளியில்

வெளிவேடத்தின் ஆபத்து

பிப்ரவரி 11, 2020 பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் லூர்து அன்னை—விருப்ப நினைவு “வெளிவேடக்காரர்களே, உங்களைப் பற்றி எசாயா உரைத்த இறைவாக்கு எவ்வளவு பொருத்தமானது! இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: இம்மக்கள் தங்கள் உதடுகளால் என்னைப் போற்றுகின்றனர்; ஆனால் அவர்களுடைய இதயங்கள் என்னைவிட்டுத் தொலைவில் உள்ளன;