சிலுவையும் நற்கருணையும் அருள்மிகு அன்னையும்
ஜூன் 1, 2020 திருஅவையின் அன்னையான தூய கன்னி மரியாவின் நினைவு தூய ஆவியார் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் திங்கள் இன்றைய வாசகங்கள் இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தாம் அன்புசெய்த சீடரையும் கண்டு, தம் தாயிடம், “அம்மா, இதோ உம் மகன்” என்றார்.