வழி ஆயத்தமாகிவிட்டது…நீங்கள் தயாரா?
வியாழன், ஜனவரி 2, 2020 கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள் இன்றைய வாசகங்கள் ஆயர்களும் மறைவல்லுநர்களுமான புனித பெரிய பசிலியார், நாசியான்சு நகர கிரகோரியார்—நினைவு [யோவான்] கூறினார்: “இறைவாக்கினர் எசாயா கூறியபடி, நான் ‘ஆண்டவரின் வழியை நேராக்குங்கள்’ என்று பாலைநிலத்தில் முழங்குபவனின் குரல்.” யோவான் 1:23