அனைத்துப் புனிதர்கள் திருநாள்!
ஞாயிறு, நவம்பர் 1, 2020 அனைத்துப் புனிதர்கள் பெருவிழா இன்றைய வாசகங்கள் நம்பிக்கையில் நமக்கு முன் சென்று, மகிமைக்குரிய விதத்தில் வாழ்ந்த புனித ஆண்களையும் பெண்களையும் இன்று நாம் போற்றுகிறோம். நம்பிக்கையின் இந்த மாபெரும் வீரர்களைப் போற்றும்போது, அவர்கள் யார் என்பதையும், திருஅவையின் வாழ்வில் அவர்கள்