அழைப்புக்குப் பதிலளித்தல்
சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2019 திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருவிழா இன்றைய வாசகங்கள் இயேசு அங்கிருந்து சென்றபோது, மத்தேயு என்னும் ஒருவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். மத்தேயு