நன்கு அறிந்திருப்பதால் வரும் சோதனை
மார்ச் 27, 2020 தவக்காலம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை இன்றைய வாசகங்கள் இயேசு கோவில் வளாகத்தில் கற்பித்துக்கொண்டிருந்தபோது உரத்த குரலில், “உங்களுக்கு என்னைத் தெரியும்; நான் எங்கிருந்து வந்தேன் என்பதும் தெரியும். எனினும், நான் என் சொந்த விருப்பப்படி வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவர்; அவரை
