மன்னிப்பதும் மன்னிப்புப் பெறுவதும்
மார்ச் 17, 2020 தவக்காலம் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை இன்றைய வாசகங்கள் புனித பேட்ரிக், ஆயர்—விருப்ப நினைவு அந்தப் பணியாளர் அவர் காலில் விழுந்து வணங்கி, “என்னிடம் பொறுமையாயிருங்கள்; முழுவதையும் உமக்குத் திருப்பிச் செலுத்திவிடுவேன்” என்றார். அந்தப் பணியாளரின் தலைவர் பரிவு கொண்டு, அவரை விடுவித்து,
